Yuvi trolls himself | தனக்கு தானே கலாய்த்துக் கொண்ட யுவராஜ் சிங்

2019-03-15 608



நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கும் யுவராஜ் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் அவரை பற்றி பதிவிட்ட வீடியோவை அவரே கலாய்த்துள்ளார்.

Yuvaraj Singh, who is playing for Mumbai Indians in the current IPL series, has mixed up the video posted on the Twitter page of the Mumbai Indians team.

Videos similaires